Headlines
Loading...
பாலமுனையில் வெடிபொருட்கள் மீட்பு!

பாலமுனையில் வெடிபொருட்கள் மீட்பு!

அம்பாறை, பாலமுனை பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.


அத்துடன் வெடிபொருள் செய்ய பயன்படுத்தப்படும் சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பொருட்கள் சஹ்ரான் பயன்படுத்தியதாக இருக்கும் என சந்தேககிக்கப்படுவதுடன் இவை ஒலுவில் துறைமுகத்திற்கு செல்லும் வழியில் உள்ள காணி ஒன்றில் இருந்தே மீட்கப் பட்டுள்ளது. 

0 Comments: