நாடு முழுவதும் அதிரடி பாதுகாப்பு..!

NEWS
0


பண்டிகை காலத்தை முன்னிட்டு விஷேட திட்டத்தின் அடிப்படையில் பாதுபாப்பை பலப்படுத்த முப்படையினர் மற்றும் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கத்தோலிக்கர்கள் அதிகமாக உள்ள பிரதேசங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முழு நாட்டிற்கும் இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்த உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default