பொதுத்தேர்தலின் பின் ரிஷாட் பதியுதீனோடு கூட்டிச்சேரும் நிலைவரும், நாமல் தெரிவிப்பு ..!

NEWS
0 minute read
0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ரிஷாட் பதியுதீனின் கட்சியோடும் கூட்டுச்சேரும் நிலை உருவாகும் என நாமல் ராஜபக்ஷா தெரிவிக்கிறார்.

19 திருத்தச் சட்டத்தின் பின் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதெனின் மூன்றிலிரண்டு நாடாளுமன்ற பெரும்பான்மை அவசியப்படுவதாகவும் ஆதலால் ரிஷாட் பதியுதீனின் கட்சியோடும் கூட்டுச் சேர்ந்து அரசில் இணைத்துக் கொள்ள நேரிடும் எனவும் தெரிவிக்கிறார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நாமல் ராஜபக்ஷா இவ்வாறு விளக்கமளித்தார்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)