புர்கா மற்றும் மத்ரஸாக்களை முடிந்தால் தடைசெய்து காட்டுங்கள் சம்பிக அரசாங்கத்துக்கு சவால்.

ADMIN
0

ஆளும் இந்த அரசாங்கம் பெரும்பான்மை மக்களிடம் மதம் பற்றிய பயத்தை உண்டாக்கியே ஆட்சியை கைப்பற்றியது. 

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா மற்றும் முஸ்லிம்களின் மத்ரஸாக்களை இந்த அரசு தடை செய்ய முடியுமா? என முன்னால் அமைச்சர் பாட்டலி ஷம்பிக்க ரணவக்க அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default