சஜின் வாஸ் குணவர்தனவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவை மார்ச் மாதம் 12 ஆம் திகதி

வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவருக்கு எதிரான பண மோசடி வழக்கில் சாட்சிகளை மிரட்டிய குற்றச்சாட்டிலேயே கைது செய்யுமாறு உத்தரவு.

கருத்துரையிடுக

0 கருத்துகள்