காவற்துறை ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 22 பேர் கைது.

ADMIN
0

காவற்துறை ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ், தம்புள்ளை, பண்டாரவளை, ஹப்புதளை, தங்கல்ல மற்றம் கடுநாயக ஆகிய பகுதிகளிலிருந்து 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default