ரணில் இல்லை சஜித் தலைமையில் களை கட்டும் “சமகி ஜன பலவேகய”

ADMIN
0

உட்கட்சி பூசலின் உச்சகட்டத்தை அடைந்துள்ள ரணில் – சஜித் விவகாரம் நேற்றிரவுடன் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் சமகி ஜன பலவேகய கூட்டணியுடன் சுமார் 12 கட்சிகள் உடன்பாடு செய்யும் நிகழ்வு சஜித் பிரேமதாச தலைமையில் தற்போது கொழும்பு நெலும் பொகுண மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.

இந்நிகழ்வில் தான் பங்கேற்க போவதில்லையென ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ நேற்றிரவே அறிவித்திருந்தார்.

மனோகணேசன், ரஊப் ஹகீம், சம்பிக்க ரணவக்க உட்பட மேலும் சில சிறுபான்மை கட்சி தலைவர்களும் இக்கூட்டமைப்பில் இணைந்துள்ளனர்.

எனினும் தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவதென்பது தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

புதிய அப்டேற்களுக்கு இணைந்திருங்கள்....

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default