Home வட மத்திய மாகாணத்துக்கு புதிய ஆளுநர் நியமனம் வட மத்திய மாகாணத்துக்கு புதிய ஆளுநர் நியமனம் personADMIN March 23, 2020 0 share வட மத்திய மாகாண புதிய ஆளுநராக மஹிபால ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனம் இன்று பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவருக்கு வழங்கப்பட்டது. Facebook Twitter Whatsapp Newer Older