பொலன்னறுவையில் 12 கிராமங்கள் முடக்கம் இலங்கையில் என்னதான் நடக்கிரது.?



பொலன்னறுவை, இலங்காபுர பிரதேச சபைக்குட்பட்ட 12 கிராமங்கள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொரோனா தொற்றுக்கு உள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டதை அடுத்து குறித்த பகுதிகளில் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்