கொரோனா அபாய நாடுகளில் இலங்கை 16ஆவது இடம்!



உலகை உலுக்கி உறையச் செய்திருக்கின்ற கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவும் அபாய வலய நாடுகளின் பட்டியலில் இலங்கை 16ஆவது இடத்தை வகிக்கின்றது.

சுமார் 20 நாடுகளை எடுத்து போப்ஸ் சஞ்சிகை இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இதில் இத்தாலி முதலிடத்தையும், அமெரிக்கா இரண்டாமிடத்தையும், பிரிட்டன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

இந்தியா 15ஆவது இடத்தில் உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்