ஹிரு முக்கியஸ்தர்களுக்கு சுவர்ணவாஹினியில் தலைமைப்பொறுப்பு ..


ஹிரு முக்கியஸ்தர்களுக்கு சுவர்ணவாஹினியில் தலைமைப்பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக நம்பகமாக தெரியவருகிறது.

சுவர்ணவாகினியில் முக்கிய பொறுப்புக்களை ஏற்பதற்காக ஹிரு டீவியின் பணிப்பாளர் சுதேவ மற்றும் பிரதி பொது முகாமையாளர் ரங்கண இருவரும் இன்று காலை தமது பொறுப்புக்களை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்பட்டது.

சுவர்ணவாகினி நிர்வாக இயக்குனர் பதவி சுதேவ ஹெட்டியாராச்சிக்கும் தொலைக்காட்சி தலைமை பொறுப்பு ரங்கன டி சில்வாவுக்கும் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்