நேற்று உயிரிழந்தவரின் மருமகன் மற்றும் பேரனுக்கு கொரோனா Positive.

ADMIN
0


கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு நேற்றைய தினம் உயிரிழந்த நபரின் மருமகன் மற்றும் பேரன்

ஆகியவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதேவேளை நேற்று உயிரிழந்த கொரோனா நோயாளியுடன் தொடர்பு பேணிய 300 பேர் இன்று புனானிக்கு அவதான நிலையத்துக்கு அனுப்பப் பட்டனர்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default