பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அரசாங்கம் வழங்கிய அதிரடி தண்டனை.


மேல் மாகாணத்தின் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் அனைவரும் நேற்றைய தினம் இனங்காணப்பட்டுள்ளதுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்