இந்தியாவிலிருந்து சற்றுமுன் வெளியான அதிர்ச்சி செய்தி..

ADMIN
0


இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,54,065ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநிலங்கள் புதுப்பித்ததை தொடர்ந்து, அந்நாட்டில் முதல்முறையாக ஒரே நாளில் 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து,

உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 11,903 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default