மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு இருவர் நியமனம்


மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு ரணில் ஜயமஹா மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்