புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை

ADMIN
0

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.

கண்டியிலுள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க ஸ்ரீதலதா மாளிகையின் வளாகத்தில் உள்ள மகுல் மடுவையில் இந்த நிகழ்வு இன்று காலை 8.30 அளவில் இடம்பெற்றுக் கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default