Home மேல் மாகாணத்தில் அதிரடி நடவடிக்கை 1,113 பேர் கைது மேல் மாகாணத்தில் அதிரடி நடவடிக்கை 1,113 பேர் கைது personADMIN September 21, 2020 0 share மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 1,113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருட்களுடன் 685 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹெரோயினுடன் 324 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 310 கிராம் நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.மேலும், கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Facebook Twitter Whatsapp Newer Older