Home மொஹமட் முஸம்மில் திடீரென வைத்தியசாலையில் அனுமதி மொஹமட் முஸம்மில் திடீரென வைத்தியசாலையில் அனுமதி personADMIN September 12, 20200 minute read 0 share ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முசமில் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று இரவு ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக அவர் ஜயவர்தனபுர வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டதாக ஒரு சிங்கள ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது. Facebook Twitter Whatsapp Newerபௌத்த தேரர், ஹெரோயினுடன் கைது. Olderஜம்மியத்துல் உலமா தலைவர் கல்லறை வழிபாட்டினை எதிர்ப்பதால் தெவட்டகஹ பள்ளிக்கு கூட செல்லுவதில்லை