களுத்துறை மாவட்டத்தில் இதுவரை 166 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, களுத்துறை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சமன் கீகனகே தெரிவித்துள்ளார்.
இதில் அதிகமானோர் மத்துகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்