20க்கு ஆதரவாக 156 வாக்குகள்





அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் 91 மேலதிக வாக்குகளால் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டன.



எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் ஆதரவாக வாக்களித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்