![]() |
கண்டியில், புடவைக்கடையொன்றில் மின்தூக்கி உடைந்து விழுந்ததில் இருவர்
மரணமடைந்த சம்பவம் பதிவாகி உள்ளது.
கண்டி ( லேவல்ல வீதியில் ) தர்மசோக மாவத்தயில் உள்ள ஒரு துணிக்கடையின் தற்காலிக லிஃப்ட் இடிந்து விழுந்ததிலேயே இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்