யார் எதிர்த்தாலும் எனது முடிவில் மாற்றமில்லை - ரோசி சேனாநாயக்க அதிரடி



யார் எதிர்த்தாலும் எனது முடிவில் மாற்றமில்லை மாநகர சபைக் கூட்டம் நாளை(29) நிச்சயம் நடத்தப்படும் என, கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிதி தொடர்பான பல்வேறு விடயங்கள் மற்றும் கொழும்பில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மாதாந்த அமர்வினை நடத்துவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்