புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள ஐந்து மாணவர்களுக்கு கொரோனா!



நாளைய தினம் 05ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுளேள 05 மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.


அவர்களுக்கு IDH வைத்தியசாலை வலாகத்தில் பரீட்சை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்