உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொடூரத் தாக்குதல்களை நடத்திய மற்றும் அதற்குத் தலைமை தாங்கிய தீவிரவாதி சஹ்ரான் ஹாஷிமின் மனைவி ஹாதியா ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
ஆணைக்குழுவினால் விடுத்த அழைப்பிற்கு அமைய இன்று நண்பகலில் அவர் ஆஜராகியிருப்பதாக எமது செய்தியாளர் கூறினார்.

0 கருத்துகள்