கல்முனை , சம்மாந்துறை ,அக்கரைப்பற்று , திருக்கோவில் வலய பாடசாலைகளுக்கு பூட்டு



கல்முனை , சம்மாந்துறை ,அக்கரைப்பற்று , திருக்கோவில் வலய அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரத்துக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்