ரிஷாட் பதியுதீனின் கைது முயற்சி ஊடக சந்திப்பும் தெளிவும்.



அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைது முயற்சி தொடர்பில், தெளிவூட்டும் விதமாக கொழும்பில் இன்று (18) ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது.




கட்சியின் உயர்பீட உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஊடக சந்திப்பில், செயலாளர் எஸ்.சுபைர்தீன், தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பிரதித்தலைவர் என்.எம்.ஷஹீத், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜெ.எம்.பாயிஸ் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்