இந்திய நாட்டின் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் இமாலய சாதனை



இந்தியாவில் தற்போது 2020 ல் நடைபெற்ற நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண் பெற்று 100 வீத மதிப்பெண் பெற்று இந்தியாவில் முதலாமிடம் பெற்ற சுஹைப் அக்தாப் அவர்களையும் அதேபோல் தேசிய இந்திய ரீதியில் இரண்டாம் இடம்பெற்ற கேரள மாணவி ஆயிஸா அவர்களையும் வாழ்த்துவதில் பெருமிதம் அடைகிறோம்
வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்