எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நியாயமான கேள்வி.



கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கொரோனா தொற்று காரணமாக பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக இவர்களின் நிலை என்ன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஊடக சந்திப்பு ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக நிவாரணம் வழங்குமாறு எதிர்க் கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்