தப்பியோடிய கொரோனா நோயாளி பிடிபட்டார்!



கொரோனா தொற்றுடன் தப்பிச் சென்ற நபர் சற்றுமுன்னர் கொழும்பு கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்