வௌ்ளவத்தையில் இந்தியருக்கு கொரோனா


வௌ்ளவத்தையில் தங்கியிருக்கும் 71 வயதான இந்திய வர்த்தகர் ஒருவருக்கு கொ​ரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.

அவர், வௌ்ளவத்தை கொலிங்வுட் பிளேஸ் தொடர்மாடிக் குடியிருப்பிலேயே தங்கியிருந்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்