நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று தீர்மானம்



நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (29) முற்பகல் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்