நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெஹிவளையில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக தலைமறைவாகி இருந்த நிலையில், இன்று (19) கொழும்பு – தெஹிவளை பகுதியில் வைத்து அவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

0 கருத்துகள்