ரிஷாட் எம்.பி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு




தன்னை கைதுசெய்வதனை தடுக்கும் வகையில் உத்தரவை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த ரிட் மனு மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 06ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்