மேல்மாகாணத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 282 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில், 134 பேர் ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 கருத்துகள்