லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் 56 பேருக்கு கொரோனா


கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் 56 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இதில் குழந்தைகள் மற்றும் தாய்மார் 46 பேர் உள்ளடங்குவதாகவும் ஏனைய 10 பேரில் வைத்தியர்கள், தாதியர் உள்ளிட்ட வைத்தியசாலை அலுவலக சபையினர் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவர்களுடன் தொடர்பிலிருந்த 90 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்