சற்றுமுன் வெளியானது 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்!


2020 ஆண்டின் 05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தள முகவரிகளில் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்