கொரோனா அச்சம் குருநாகல் பொலிஸ் தலைமையகம் இழுத்து மூடப்பட்டது.



பொரளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தொற்றுக்குள்ளான நிலையில், அவரது மனைவி கடமையாற்றிய குருநாகல் பொலிஸ் தலைமையகம் முற்றாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், இந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 10 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்