கடந்த மாதம் 19 கைதான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை இம்மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்,கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலின்போது, அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி, இடம்பெயர்ந்த வாக்காளர்களை வாக்களிப்பதற்கு போக்குவரத்து வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மீதுகுற்றஞ்சாட்டப்பட்டிந்தது.

0 கருத்துகள்