ஜனாஸா எரிப்புக்கு எதிரான வழக்கு நாளை - அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்





ஜனாஸா எரிப்புக்கு எதிராக, முஸ்லிம்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை, நாளை வியாழக்கிழமை, 26 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

நல்லது நடக்க அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்...!

கருத்துரையிடுக

0 கருத்துகள்