ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்



அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் எம்.பியுமான ரிஷாட் பதியூதீனின் பிணை விண்ணப்பம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதவான், அவருடைய விளக்கமறியல் உத்தரவை எதிர்வரும் 25ஆம் திகதி வரைக்கும் நீடித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்