வில்பத்து,கல்லாறு காடழிப்பு சட்டவிரோதமானது, ரிஷாட் பதியுதீனின் சொந்த நிதியில் மீளமைக்க வேண்டும். நீதிமன்றம் அதிரடி உத்தரவு.


முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் வில்பத்து, கல்லாறு வனப்பகுதியில் மரங்கள் அழிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கை சட்டவிரோதமானது என, தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பினை இன்று (16) வழங்கியுள்ளது.

அத்துடன், அங்கு அழிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக அவரது செலவில் புதிய மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்