புதுக்குடியிருப்பில் இருவர் கைது.



200 கிராம் C4 வெடிமருந்துடன் புதுக்குடியிருப்பில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனப் பகுதியில் இருந்து பொலிஸார் இந்த வெடிமருந்தை மீட்டுள்ளதோடு, இச்சம்பவத்துடன் தொடர்புடைய தப்பிச் சென்ற இரு இளைஞர்கயும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்