பெரமுனையில் எம்பியொருவர் விரைவில் பதவி விலகுவார்?


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்காகவே, 20ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதெனத் தெரிவித்த 

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பசில் ராஜபக்‌ஷவுக்காக மிக விரைவில் பதவி விலகுவாரென்றும் தெரிவித்தார்.

பொதுஜனபெரமுனவை ஆரம்பித்தவர்களில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ பிரதான பாத்திரத்தை வகித்தாரென்றும் ரம்புக்வெல தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்