மாணவர்கள் காலை 7.30 க்கு முன் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும்.
இயலுமான மாணவர்கள் தமக்கென தொற்று நீக்கியை கொண்டுவருதல் உகந்தது.
பாடசாலைக்கு வரும் போதும் , பாடசாலை யினுள்ளும், பாடசாலை நிறைவு பெற்று செல்லும் போதும் கட்டாயம் முககவசம் அணிதல் வேண்டும்.
எப்போதும் சமூக இடைவெளி பேணல் வேண்டும்
மாணவர்கள் தமக்குரிய உணவு, குடிநீர் என்பவற்றை தாமே கொண்டு வருதல் வேண்டும்.
மாணவர்கள் தமக்கிடையே எவ்வித பொருட்களை பகிர முடியாது.
மாணவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட தளபாடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
சுகவீனமான மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக் கூடாது.
பெற்றார் தமது பிள்ளைகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி பாடசாலைக்கு சுகாதார முறைப்படி அனுப்பி வைக்கவும்

0 கருத்துகள்