கொரோனா அச்சம் கீல்ஸ் இழுத்து மூடப்பட்டது.


பணியாளர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது இனங்காணப்பட்டதை அடுத்து, கொழும்பு- 02 கொம்பனி வீதியிலுள்ள கீல்ஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என நிர்வாகம் அறிவித்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்