சீனாவில் ஏழு மாதங்களாக கொரோனா மரணம் நிகழ்வில்லை.!


கொரோனாவின் பிறப்பிடமாகச் சொல்லப்படும் சீனாவிலே கொரோனா தொற்றினால் இறுதியாக ஏப்ரல் மாதம் 16 திகதிக்குப் பின்னர் இதுவரை எந்தவொரு மரணமும் நிகழவில்லை என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்