அவசரமாக அடையாளம் காண உதவுங்கள்.


Covid-19 தொடர்பில் YD-1833 எனும் இலக்கமுடைய பச்சை நிற TVS ரக ஆட்டோ ஒன்றை அவசரமாக அடையாளம் காணவேண்டியுள்ளது. காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்டது.

விபரம் தெரிந்தவர்கள்0773138330 அல்லது 0770174027 எனும் இலக்கத்தை தொடர்புகொள்ளவும்.


நகர முதல்வர்
காத்தான்குடி

கருத்துரையிடுக

0 கருத்துகள்