இது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளவர் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டவில்லை என அமைச்சர் மேலும் கூறினார்.

0 கருத்துகள்