பாராளுமன்றம் வந்த மற்றுமொரு ஊடகவியலாளருக்கு கொரோனா


20ஆவது திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்த ஊடவியலாளர்களில் மற்றுமொரு ஊடகவியலாளருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பத்திரிகையொன்றின் ஊடகவியலாளருக்கே கொரோனா தொற்று உறுதியானது. இந்த ஊடகவியலாளருடன் சேர்ந்து மூன்றாவது ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதியானது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்