2021 வரவுசெலவு திட்ட யோசனை 151 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
புதிய அரசின் 2021ஆண்டிற்கான வரவு செலவு திட்ட யோசனை 151 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
சற்று முன்னர் இடம்பெற்ற வாக்களிப்பில் 151 ஆதரவாகவும் 52 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

0 கருத்துகள்